கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பீடு இந்த வருடத்தில் நடக்கும்!
Wednesday, March 21st, 2018
கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பு இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ளது அதற்காண ஆலோசனையை கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமர வீர கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர கடற்றொழில் திணைக்கழத்தின் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
இலங்கையில் முதல் தடைவயாக 1976 ஆம் ஆய்டில் மீனவர்கள் தொடர்பான தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டது என்றும் அதன் பின்னர் 42 வருடங்களாக தொகை மதிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளர்
சரியான தரவுகளைத் திரட்ட தொகை மதிப்பை மேற்கொள்வது அவசியமாகும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களின் விவரம் குடும்ப வருமானம் வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறிந்து கொள்ள இது உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
எல்லைதாண்டிய மீன்பிடி: 18 பேர் கைது!
சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் - சுகாதாரப் பிரி...
ஆஸ்துமா நோயினால் உலகளவில் வருடாந்தம் ஐந்து இலட்சம் பேர் உயிரிழப்பு - சுவாச நோய் நிபுணர் வைத்தியர் து...
|
|
|


