கடற்படையினரால் மருத்துவ உதவி!
Thursday, May 4th, 2017
காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் கடற்படையின் வடபிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக பொறுப்புவாய்ந்த திட்டங்களில் ஒன்றாக குறித்த செயற்றிட்டம் அண்மையில் (30) மேற்கொள்ளப்பட்டது.இந்த மருத்துவ முகாமினால் மாவடிபுரத்தைச் சேர்ந்த சுமார் 160 குடும்பங்கள் தமது சுகாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொண்டனர்
Related posts:
சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு !
அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூலை 20 வரை விடுமுறை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
கருத்து சுதந்திர உரிமை இல்லாதொழிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!
|
|
|


