கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது!
Saturday, June 5th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
வரட்சியான காலநிலையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் வீழ்ச்சி!
ஜப்பான் பாதுகாப்பு தலைவர் - ஜனாதிபதி சந்திப்பு !
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி - பொருளாதார நிலையில் அதிகமாகப் பாதி...
|
|
|


