ஒலிம்பிக்கில் இலங்கைக்கு இடம்!
Wednesday, August 10th, 2016
இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க ரியோ ஒலிம்பிக்கில் பீரீ ஸ்ரோக் (free stroke) 100 மீட்டர் தகுதிகாண் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். மெத்யூ அபேசிங்க 50.53 செக்கன்களில் இந்த தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
Related posts:
உலக அமைதி வேண்டி திருநெல்வேலி பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீருத்ர ஏகாதசனி மந்திரப் ப...
ஜிம்பாப்வே தொடரில் இலங்கை அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா?
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
|
|
|


