ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் படுகொலை!
Sunday, July 24th, 2016
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படுகொலையின் போது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கோலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Related posts:
வடமராட்சி, தென்மாராட்சி வலயங்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வீழ்ச்சி!
மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ - பிரேத பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்ப...
முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் - செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மக்கள் அச்சம்!
|
|
|


