ஐ.நா. சமாதான படைப்பிரிவில் முதல் முறையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகள்!

ஐக்கிய நாடுகள் சமாதான படைப்பிரிவில் பங்குகொள்வதற்காக செல்லும் இலங்கை இராணுவத்தில் முதல் முறையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகள் மத்திய ஆபிரிக்காவுக்கு இன்று பயணமானார்கள்.
இராணுவ சேவைக்குட்பட்ட மேஜர் திசாந்தி மென்டிஸ் மற்றும் இலங்கை இராணுவ பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் நிசாந்தி லியனகே ஆகிய பெண் அதிகாரிகளே இவ்வாறு சென்றுள்ளனர். இவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் செனநாயக்காவை சந்தித்தனர்.
Related posts:
இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு – மீசாலையில் சம்பவம்!
சிறையில் கைதிகளை கொலைசெய்ய சதித்திட்டம் – வெளியானது அதிர்ச்சிச் தகவல்!
500 தூண்களுடன் புங்குடுதீவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது கோயில் - எதிர்வரும் 25 ஆம் திகதி மகா கும்பாபி...
|
|