ஐீ.எம்.ஓ.ஏ அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் தொழிற்சங்கம் – அமைச்சர் லக்ஷ்மன்!
Tuesday, April 11th, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும், தொழிற்சங்கம் என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சயிடம் நிறுவனம் தொடர்பிலான பிரச்சினையில் தலையிட அந்த சங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹாரிஸ்பதுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
எங்களின் வாழ்வியல் அம்சங்களில் குடித்தொகைப் பரம்பல் என்பது குறைந்து வருகிறது: புவியியல் துறை பேராசிர...
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் வ...
நாட்டில் பெரும்பான்மை மக்கள் கடந்த 12 மாதங்களில் எந்த வகையான மதுபானத்தினையும் பயன்படுத்தவில்லை - போத...
|
|
|


