ஐந்து மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பம்!
Sunday, February 4th, 2018
கிளிநொச்சிஇ வவுனியாஇ முல்லைத்தீவுஇ அம்பாறைஇ திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ளது.
முன்னைய போகங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள வறட்சியான காலநிலையிலும் கூட இம்முறை 60 சதவீதமான அறுவடை கிடைத்திருப்பதாகதிறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.
Related posts:
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுகான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!
பெப்ரவரியில் மின்கட்டணத்தை குறைக்க உத்தேசம் - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள ...
தொடரும் சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை!
|
|
|


