ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான உதவி பொது செயலாளராகும் எரிக் சொல்ஹெய்ம்
Wednesday, May 4th, 2016
இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான உதவி பொது செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு சீர்திருத்தக் கட்டளை!
மருந்து ஆலையில் பாரிய தீ விபத்து – சீனாவில் 10 பேர் பலி!
கிழக்கு மாகாணத்தை ஆட்டம் காணச் செய்தது கொரோனா: ஒரே நாளில் 27 பேருக்கு தொற்றுறுதி – எச்சரிக்கிறார் சு...
|
|
|


