ஏழு இந்திய மீனவர்கள் கைது!

நெடுந்தீவு வடமேல் பகுதியில் உள்ள கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 7 இந்திய மீனவர்கள் கைதுசெய்ய்பட்டுள்ளனர்.
கடற்படையின் உதவியுடன் இன்று அதிகாலை இலங்கை கரையோரபாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயனபடுத்திய 2 ரோலர் வள்ளங்களும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காரைநகரில் உள்ள இலங்கை கடற்படை கப்பற் துறைமுகப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 2 மீன்பிடி வள்ளங்களும் இவரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Related posts:
மாகாண மட்ட தடகளப் போட்டியில் மாணவி பிரியங்கா 3 தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை!
இலங்கை ஆவணக் காப்பகத்தின் கருத்தரங்குகள் மூன்று தினங்கள்!
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது - சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற...
|
|