எல்லைதாண்டிய 10 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!
Wednesday, March 22nd, 2017
இலங்கையின் எல்லைக்குட்பட்ட நெடுந்தீவு வடக்கு கடற்பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களை நேற்று கைதுசெய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய ரோலர் மீன்பிடி வள்ளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடி கடற்றொழில் பணிப்பாளரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
கடும் வரட்சி: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவல்!
நாட்டின் பாதுகாப்பு முறைமை முற்றாக மாற்றியமைக்கப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
தொடர் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் –அமைச்சர் வெளியிட்ட தகவல்!
|
|
|


