எரிபொருள் பிரச்சினையால் மின் நிலையங்கள் செயலிழப்பு!
Monday, November 21st, 2016
எரிபொருள் பிரச்சினை காரணமாக 4 அனல் மின் நிலையங்கள் செயலற்றுவுள்ளதாக மின் பொறியியல் சங்கத்தின் தலைவர் வன்னியாரச்சி தெரிவித்தார்.
இதனால், 400 மெகாவாட் தேசிய மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதியும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வெசாக் பண்டிகை வெளிப்புற நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது - இராணுவத் தளபதி அறிவிப்பு!
பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடம் கட்டணம் அறவிட திட்டம் - சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை!
நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை – யாழ்...
|
|
|


