எதிர்வரும் 15 ஆம் திகதி முதலாம் தரத்திற்கு மாணவர்கள் அனுமதி!
Friday, January 12th, 2018
எதிர்வரும் 15 ஆம் திகதி முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம்இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
இதற்கமைய கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் அத் தினத்தில் தேசிய நிகழ்வுஇடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!
ஆசிரியர்களின் செயற்பாடுகளால் பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்கள் - அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்...
போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துறைசார் அமைச்சுக்கு...
|
|
|


