எதிர்வரும் 15 ஆம் திகதி முதலாம் தரத்திற்கு மாணவர்கள் அனுமதி!

Friday, January 12th, 2018

எதிர்வரும் 15 ஆம் திகதி முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் திட்டம்இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

இதற்கமைய கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் அத் தினத்தில் தேசிய நிகழ்வுஇடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: