எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
Friday, November 17th, 2017
நாட்டின் எதிர்கால எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தின் போது அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
Related posts:
பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கை வெளியிடுகின்றது யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்...
கொரேனா பெருந்தொற்றை ஆன்மீக பலத்தினாலும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதாலும் வெல்லமுடியும் -...
பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை - ...
|
|
|


