ஊர்காவற்றுறை புனித_சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா இன்று!
Saturday, May 1st, 2021
தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் பெயரால் அமைந்துள்ள யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் தேவாலயத்தின் சூற்றாண்டு திருவிழா இன்றாகும்.
இந்நிலையில் நூற்றாண்டு ஜூபிலி ஆண்டாக இவ்வாண்டு திருவிழா அமைந்துள்ளமை விஷேட அம்சமாகும்.
இதன்படி இன்று காலை 6.30 மணி திருவிழா திருப்பலி கொவிட்-19 தடுப்பு வழிகாட்டல் விதிமுறைகளுக்கமைய சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் இன்றைய திருவிழா திருப்பலி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீதியால் சென்றவர்களுடன் சேஸ்டையில் ஈடுபட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்!
நியூ டைமண்ட் கப்பல் விவகாரம்: கப்டனை சந்தேக நபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை!
வவுனியாவில் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் – திலீபன் எம்.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பி...
|
|
|


