ஊர்காவற்றுறை புனித_சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா இன்று!

தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் பெயரால் அமைந்துள்ள யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் தேவாலயத்தின் சூற்றாண்டு திருவிழா இன்றாகும்.
இந்நிலையில் நூற்றாண்டு ஜூபிலி ஆண்டாக இவ்வாண்டு திருவிழா அமைந்துள்ளமை விஷேட அம்சமாகும்.
இதன்படி இன்று காலை 6.30 மணி திருவிழா திருப்பலி கொவிட்-19 தடுப்பு வழிகாட்டல் விதிமுறைகளுக்கமைய சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் இன்றைய திருவிழா திருப்பலி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து 15 உறுப்பினர்கள்!
இன்றுமுதல் அமுலாகிறது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்!
எளிமையாக உடை அணியுங்கள் - மருத்துவர்கள் அறிவுறுத்து!
|
|