உள்ளூராட்சி தேர்தல் புதிய திருத்தச் சட்டமூலம்!
Wednesday, August 16th, 2017
உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான புதிய திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமடைகின்றமை தொடர்பில் ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் எந்த நியாயமும் கிடையாது. 2012ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் 55 கோளாறுகள் காணப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
24 நாடுகள் உதவி!
இலங்கையின் பொருளாதாரத்தை அதிகரிக்க சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்தலாம் - சுவிட்சர்லாந்து தூதுவர் ...
போதனா வைத்தியசாலையாக தரமுயர்ர்கின்றது ஹோமாகம ஆதார வைத்தியசாலை - ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சர...
|
|
|


