உப்பின் அளவும் காட்டப்படவேண்டும்!
Tuesday, August 9th, 2016
சந்தையில் விற்பனைக்குள்ள உணவுப் பொருட்களின் சீனி மற்றும் உப்பின் அளவை குறித்துக் காட்டக்கூடிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறித்து காட்டாதவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது.
இன்றுமுதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வி!
|
|
|


