இன்றுமுதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Tuesday, April 4th, 2023
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று(04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளதோடு, மே 13 முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது
மேலும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25 ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் மாவட்ட முதியோர் பேரவை அலுவலகம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விசேட கவனம்!
கல்லுண்டாயில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொர்புடைய வாள்கள் பொலிஸாரால் மீட்பு!
பேருந்துகளில் நடமாடும் வியாபாரம், யாகசம் பெறுவதற்கு தடை - இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பா...
|
|
|


