உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சை!

தகுதி பெற்ற 209 பிரதான பொலிஸ் பரிசோதகர்களை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கு இம்மாதத்திற்குள் நேர்முகப் பரீட்சை நடத்தப்படுமென அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையில் தீர்க்க வேண்டிய பல சிக்கல்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று பதவி உயர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்
Related posts:
அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி!
வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்தியவங்...
காலநிலை மாற்றங்கள் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு ஒத்துழை...
|
|