உணவு பாதுகாப்பு தேசிய வாரத்தின் கீழான நடவடிக்கைகள் ஆரம்பம்!
Tuesday, November 29th, 2016
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உணவு பாதுகாப்பு தேசிய வாரத்தின் கீழான நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்றுவருகின்றன. முதல் நாளான நேற்று கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அதிகாரிகளினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

Related posts:
இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்
யாழ்ப்பாணத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு – நாடுமுழுவதும் 19 பேர் அடையாளம் !
எரிபொருளுக்கான வரியில் எந்தவித திருத்தமும் இல்லை – அனுர அரசாங்கம்!
|
|
|


