உணவு ஒவ்வாமை: 46 மாணவர்கள் மருத்துவமனையில்!
Thursday, April 5th, 2018
மொனராகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 மாணவர்கள் அனுராதபுர பிரதேசத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பம் - கல்வி அமைச்சு தெரிவிப்பு!
கல்வி முறையில் மாற்றம் - திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேட சந்திப்பு - இந்தியா பயணிக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரம சி...
|
|
|


