உடைமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகத்தில் இளைஞன் கைது!
Friday, March 23rd, 2018
உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை(23) அதிகாலை கைது செய்துள்ளனர்.
ஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை குறித்த இளைஞன் உடைமையில் வைத்திருந்துள்ள நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த இளைஞனைப் பொலிஸார் கைது செய்தனர்.
கைதான இளைஞன் 19 வயதுடையவர் என்பதுடன் குறித்த இளைஞனிடம விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related posts:
உலகிற்கு ஏற்ற வகையில் புதிதாக பாடத்துறை அறிமுகம் - கல்வி அமைச்சர்!
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. - அமைச்சர் ஜனக பண்டார !
தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதார...
|
|
|


