ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட அவரது தூதுக்குழுவினர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமைக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது X வலைத்தளத்தில் இலங்கை மக்கள் சார்பில் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
000
Related posts:
அமரர் தம்பாப்பிள்ளை யோகநாதனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலிகள்!
விசேட பயிற்சி பெறும் புலனாய்வு அமைப்புககள் - பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாளைமறுதினம் நாடாளுமன்றில் விவா...
|
|