இளவாலையில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(17-05-
குறித்த கஞ்சாவினை வீட்டில் உடமையாக வைத்திருந்த குற்றச் சாட்டில் 48 வயதுடைய குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகலொன்றின் அடிப்படையில் வீடொன்றினை சோதனையிட்ட போதே மேற்படி அளவுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கேரளாக் கஞ்சா இந்த வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தததுடன் 6 பார்சல்களும் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
Related posts:
ஆசிரிய உதவியாளர்களாக உள்ளவர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் க...
4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்றுமுதல் குறைப்பு!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு...
|
|