இலங்கை வான்பரப்பில் விண்வெளி மையம் கடந்துசெல்லும்!
 Thursday, December 22nd, 2016
        
                    Thursday, December 22nd, 2016
            இலங்கை வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.49 மணியளவில் இலங்கையின் வான் பரப்பில் விண்வெளி மையம் கடந்துசெல்லும் என நாசா அறிவித்துள்ளது.
வெற்றுக் கண்களால் பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. முகில் கூட்டங்கள் அதிகமாக இருந்தால் பார்வையிடுவதில் சிக்கல் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் நடக்கும் அனைத்து விதமான விடயங்களும் விண்வெளி ஆய்வு மையத்தின் ஊடாககண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு!
தொடரும் சீரற்ற வானிலை -  இதுவரை ஐவர் உயிரிழப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
மீண்டும் யாழ்ப்பாணம் வந்திறங்கியது எலையன்ஸ் ஏர் விமானம் -  மீண்டும் சேவையை முன்னெடுக்க ஆரம்பித்தது ப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        