இலங்கை மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டமா?
Sunday, October 16th, 2016
இலங்கைக்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனினும் அவ்வாறான எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நாட்டின் பாதுகாப்பில் உரிய முன்னடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவர் - இலங்க...
யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் மூவர் பலி!
நிர்மாண பொருட்களின் விலை குறைப்பில் அதிகாரிகள் அசமந்தம் - கட்டுமான சங்கம் குற்றச்சாட்டு!
|
|
|


