இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நேரடி வானூர்தி சேவை?

Tuesday, May 23rd, 2017

சுற்றுலாதுறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அழைப்புக்கு இணங்க இஸ்ரேலிய சுற்றுலாதுறை அமைச்சர் யாரிவ் லிவின் இந்த வருட இறுதியினுள் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் இரு நாட்டு சுற்றுலாதுறை அமைச்சர்களும் சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுஸ்ரேலிய சுற்றுலாதுறை அமைச்சரின் வருகையினை அடுத்து மேலதிக இஸ்ரேலிய சுற்றுலாதுறையினர் இலங்கைக்கு வருகை தரக்கூடிய ஏதுநிலை இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்

இதுதவிர இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நேரடி ஒழுங்குப்படுத்தப்பட்ட வானூர்தி சேவைகளை மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Related posts:

வேறு மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம்   செல்வதை தடுக்க வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டம் இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் - ...
புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவ...