இலங்கை மருத்துவசபையின் தலைவர் வைத்தியசாலையில்!
Saturday, February 25th, 2017
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (23) இரவு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற அவரை தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு மருத்துவர் வழங்கிய ஆலோசனைப்படியே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Related posts:
மது போதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு அபராதம்
வசீம் தாஜுதீனுடன் வழக்கு: மர்ம நபர் தொடர்பான விபரத்தை 19ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவ...
ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு - மடிந்த உறவுகளை நினைவு கூர்ந்த வாழும் உறவுகள்!
|
|
|


