இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்பட மாட்டது- பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க
        
                    Saturday, September 10th, 2016
            
இலங்கை போக்குவரத்துச்சபை எக்காரணம்கொண்டும் தனியார் மயப்படுத்தப்படாதென போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உதய கம்மன்பிலவினால் இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:
கோண்டாவிலில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!
வாகன அபராதம் செலுத்த புதிய முறை அமுல்!
இரு வாரங்களில் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

