இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைது!
Tuesday, April 13th, 2021
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர் கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
எட்டு இலட்சம் பெறுமதியான இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் !
400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் செயலாளருக்கு பிடியாணை!
இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் - சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அதிர்ச்சித் தகவல்!
|
|
|


