இலங்கையில் 648 வகையான போதைப் பொருட்கள்!

நாட்டில் 648 இற்கும் அதிகமான போதைப்பொருள் வகைகள் பாவனையில் உள்ளதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்புப் சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு முறைமைகளில் வெளிநாடுகளிலிருந்து இப்பொருட்கள் நாட்டினுள் எடுத்துவரப்படுவதாக பணிப்பாளர் சமன்த குமார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இவை நாட்டினுள் கடல் மார்க்கமாகவே கடத்தல்காரர்களினால் அதிகமாக எடுத்துவரப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மதுபோதையில் சாரதித்துவம்: 9885 சாரதிகள் கைது - பொலிஸ் தலைமையகம்!
ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் வேண்டாம் – எதிர்வரும் இரு வாரங்களுக்காவது விழிப்பாக இருங்கள் - மக்களிடம் ...
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று - மாவட்டத்தின் பல்வேறு துறைசார் பிரச்சினைகள் மற...
|
|
நடைமுறையில் உள்ள நிலைமைகளே விலை அதிகரிப்பு முடிவெடுக்க கட்டாயப்படுத்தியது - அமைச்சர் நாமல் சுட்டிக்...
ஜனாதிபதியுடன் பெரமுன உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு – கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொ...
வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு - வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...