இலங்கையில் ஹைபிரிட் கார்களின் கேள்வி அதிகரிப்பு!
Monday, February 5th, 2018
இலங்கையில் 2017 ஆம் ஆண்டு ஹைபிரிட் வகையிலான சிறிய கார்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மொத்தமாக 3 ஆயிரத்து 432 மகிழுந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹைபிரிட் வகையைச் சேர்ந்த சிறிய கார்களே அவற்றில் பெரும்பாலானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் -மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி!
மீள் அறிவித்தல் வரை நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு !
வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


