இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக நீதிபதி சந்திரா ஏக்கநாயக்க நியமனம்!
Saturday, April 9th, 2016
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்..
ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நீதிபதி சந்திரா ஏக்கநாயக்க பதில் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்
Related posts:
இராணுவ வீரர் பலி!
பட்டமேல் டிப்ளோமா நிகழ்ச்சித் திட்டத்தில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பம்!
வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு !
|
|
|


