இலங்கைச் சிறையில் இந்திய மீனவர்கள்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறைகளில் இந்திய மீனவர்கள் 681 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 144 பேரும் பாகிஸ்தானில் 537 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
812 பேருக்கு இன்புளூவென்ஸ் - சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம்!
முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தொடர்ந்தும் மழைபெய்ய வாய்ப்பு - வானிலை அவதான நிலையம்!
|
|