இலங்கைக்கு வந்துள்ளது இந்தியக் குழு!
Friday, March 30th, 2018
இந்தியாவின் குழு ஒன்று மத்தல விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு வருவதாக இந்திய ஊடகங்கள்தெரிவிக்கின்றன.
இந்திய அரசாங்கம் கடந்த வருடம் மே மாதம் மத்தல விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது.
இதனடிப்படையில் குறித்த உடன்படிக்கை தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அந்த குழு இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் ஆரம்பம்!
ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனம் கடந்த இரண்டு வருடத்தில் 99 கோடி வருமானம்!
பாலியல் சுகாதாரம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் - கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழ...
|
|
|
யாழில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் ...
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய...
அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - ஜனாதிபதி கோட...


