இலங்கைக்கு தாய்லாந்து வரட்சி நிவாரண உதவி!

தாய்லாந்து அரசாங்கம் வரட்சி நிவாரண உதவியாக 8 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள தாய்லாந்து நாட்டு தூதுவர் நொப்போன் ஆச்சாரியவனிக் 8 மில்லியன் ரூபாவிற்கான காசோலையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்தார். இது தொடர்பான நிகழ்வு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்றது.
Related posts:
வெளியில் செல்வது அவதானம்: வடக்கின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
பல்கலை கல்வியை கைவிட்டவர்கள் மீண்டும் தொடர்வதற்கு விண்ணப்பம் கோரல்!
அடுத்த வாரமளவில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்!
|
|