இலங்கைக்கு எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி!
Thursday, March 29th, 2018
இலங்கைக்கான எரிவாயு மற்றும் எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ரஷ்யா நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை ரஷ்யாவின் சக்திவளத்துறை அமைச்சை மேற்கோள்காட்டி, ரொயிட்டர்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த நாட்களில் இலங்கையின் சக்திவளத்துறை அதிகாரிகளுடன் குறித்த அமைச்சின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
Related posts:
வணிக விவசாயக் கருத்திட்டங்களுக்காக காணிகளை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்க...
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்க...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற...
|
|
|


