இறுதியாண்டு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
Saturday, September 30th, 2017
வவுனியா தொழில் நுட்பக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத இறுதியாண்டு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தினை அலுவலக நாட்களில் பெற்று 08.10.2017 ஆம் திகத்திக்கு முன்பாக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் மொழி மூலம் குடிசார், மின் மற்றும் இலத்திரனியல் கனிய அளவையியல் பயின்ற மாணவர்களுக்கு இவ் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் பரீட்சையே இறுதி சந்தர்ப்பம் என்பதனால் இதுவரை பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாத மாணவர்கள் உடன் மீள் பரீட்சைக்கு தோற்றுமாறு கோரப்பட்டுள்ளது
Related posts:
ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு
ஆசிரியரிடம் தாலிக்கொடி கொள்ளை!
கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்!
|
|
|
கணினித் திரை முன்னால் மாணவர்கள் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் அதிக கவனம் வேண்டும் – எச்சரிக்க...
ஒழுக்கம் - அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை - அடுத்தவர்களின் நம்பிக்கை என்பனவே ஒரு தலைவனது வெற்றியின் ஆன...
இழுபறிநிலையில் இருந்துவந்த வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!


