இறப்பர் உற்பத்தி வீழ்ச்சி!
Friday, May 6th, 2016
கடந்த வருடத்தில் மட்டும் நான்கு முறை றப்பர் உற்பத்தி தொடர்ச்சியான வீழ்ச்சியை காட்டியுள்ளதாகவும் அது நூற்றுக்கு 10.1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இறப்பர் உற்பத்தியில் 50 வீதமானவை சீட் றப்பர் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அது 8.5ஆக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாமதத்தால் எதிர்காலத்தை இழக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்!
512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
குருந்தூர் மலையில் புதிய சிவன் கோயில் நிர்மாணம் - குருந்தூர்மலை விகாராதிபதியின் ஒப்புதலுடன் தீர்மான...
|
|
|


