இராணுவ பிரதானியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமனம்!
Thursday, December 15th, 2016
இலங்கை இராணுவப் படைப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Related posts:
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவி பொலிஸ் சேவையில்!
சர்வதேச காவற்துறையின் ஊடாக அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை!
துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது - துறைமுக தொழிற்சங்க...
|
|
|


