இரவு 08.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதம்!
Tuesday, October 31st, 2017
அரசியலமைப்பு சபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை இன்று இரவு 08.00 மணி வரை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பு சபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபைக்கு ஏற்றபடி மாற்ற முடியும் என இதன்போது உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
Related posts:
எதிர்காலத்தில் ஈ.பி.டி.பியின் கரங்களை பலப்படுத்துவோம் - கல்லுடைக்கும் தொழிலாளர்கள்
மேலதிக பாதுகாப்பு வேண்டும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன...
|
|
|


