இரவு நேரப் பூங்காவாக மாறுகிறது.தெஹிவளை மிருகக்காட்சி சாலை!
Saturday, November 26th, 2016
தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.தற்போது மிருகக்காட்சிசாலை இருக்கும் இடத்தில் குறித்த பூங்கா அமையவுள்ளதுடன் இது இரவு 9.30 மணிவரை மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டிருக்கும்.
மேலும், எதிர்வரும் 2017 மார்ச் மாதத்துடன் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கூண்டுகளுக்குள் அடைக்கப்படாத மிருகங்களை மாத்திரமே காணமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையம்!
சேனா புழுவைப் போன்று பிறிதொரு புதிய வகை புழு இனம் கண்டுபிடிப்பு!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜ...
|
|
|


