இரட்டைப் பிரஜாவுரிமையுடைய எம்.பி.க்கள் யார் என்பதை தெரிவிக்குமாறு கோரிக்கை!

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்களை வழங்குமாறு கோரி, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவினால், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தகவலறியும் சட்டத்தின் கீழ், இந்தக் கோரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, உதய கம்மன்பிடி தெரிவித்தார்.
Related posts:
எச்.ஐ.வி தொற்றால் 30 பேர் பாதிப்பு!
உயர்தர பரீட்சை தொடர்பில் இரண்டு மாற்று வழிகள் உண்டு : ஆனாலும் அவை குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்...
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் உயர்வு!
|
|