இன்றும் நாட்டில் பல பகுதிகளில் மழை.!
Sunday, May 22nd, 2016
இன்றும் நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வடக்கு, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய பகுதிகளிலும் மழை பொழியும் சாத்தியகூறு காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் கிழக்கில் நண்பகல் 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் தெரிவித்துள்ளது.
Related posts:
நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கலைஞர்களின் கவனத்திற்கு....
மருதனார்மட கொரோனா கொத்தணி மேலும் அதிகரிப்பு!
இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு சிங்கப்பூரிடம் இலங்கை கோரிக்கை...
|
|
|


