இந்திய உதவியுடன் மலையத்தில் 15 பாடசாலைகள் அபிவிருத்தி !

இந்தியாவின் உதவியுடன் மலையத்தில் 15 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்,அத்துடன் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு 95 மில்லியன் ரூபா நிதி உதவி, இந்தியாவினால் வழங்குகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
இலங்கை உள்ளிட்ட அகதிகளை ஏற்பதில் அமெரிக்கா செனட் எதிர்ப்பு!
தரமற்ற கிரவலைக் கொண்டு வீதிப் புனரமைப்பு - வேலைகள் மக்கள் விசனம்!
இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை!
|
|