இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிளகு ஏற்றுமதியை அதிகாரிப்பதற்கான கலந்துரையாடல்!

இலங்கையில் இருந்து மிளகு ஏற்றுமதியை அதிகாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறவுள்தாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கின்ற மிளகிற்கான விலையை சீராக்குவது சம்மந்தமாக தாம் அந்த நாட்டின் விவசாயத்துறை அமைச்சருடன் கலந்துரையாடவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அவர் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின்படி இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரிவிதிப்பனவுகள் அல்லாது மிளகு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.தொழில் நுட்பக்கல்வி நிறுவகங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள்!
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!
|
|
18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனதெரி...
பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் - நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இரு...
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் - வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு ...