இந்தியாவின் 70 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு விசேட இசைநிகழ்ச்சி!
Thursday, August 10th, 2017
இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட இசைநிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் பிரபல தபேலா கலைஞரான பண்டித் பிக்ராம் கோஷ் கலந்துகொள்ளவுள்ளார். பண்டித் சுப்ரமணியம் உள்ளிட்ட பல இந்திய கலைஞர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த இசைநிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். இதற்கான அழைப்பிதழை இந்திய கலாச்சார மத்தியநிலையத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் பின்வருமாறு : 011-2684698
Related posts:
கடவுளையே குழப்பும் இலங்கையர்கள் -நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!
கர்ப்பவதிகளுக்கு வழங்கப்படும் உலர் உணவுகள் சில தரமற்றவை!
பரீட்சைகளுக்குரிய விண்ணப்பங்கள் அனைத்தும் இனி இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியும்!
|
|
|


