ஆவரங்கால் பகுதி கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!
Sunday, January 7th, 2018
அச்சுவேலி -ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்க்கப்பட்டுள்ளது.
ஆவரங்கால் நடராஜா ராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவனே உயிரிழந்தவராவார் . அப்பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றிலிருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Related posts:
மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி முடிவு - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
நாட்டில் துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை - விலையும் பாரியளவில் உயர்வு!
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன்றுமுதல் மழை அதிகரிக்கக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூற...
|
|
|


